Breaking News

அம்பாறையில் த.தே.கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 1000 பேர் ஐ.தே.கட்சியில் இணைவு

பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை அமைப்பாளர் தயா கமகேயிடம் இருந்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டனர்.அதேவேளை திருகோவிலில் 400 பேரும் விநாயகபுரத்தில் 600பேரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தனர்.