ரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி) - THAMILKINGDOM ரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி) - THAMILKINGDOM

  • Latest News

    ரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி)

    தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன்
    ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து சொகுசு வாகனம் பெற்றமை உண்மையானதே என தமிழரசுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரித்தானியா தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கிறார்.

    இணைய வேகம் குறைந்தவர்கள் காணொளியில் 7.45 ஆவது நிமிடத்திலிருந்து காணலாம்.


    முன்னதாக இதே சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி இன் டான் தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலும் போராளிகள் தொடர்பான கருத்துக்க மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தான் முன்னாள் போராளிகள் பற்றி குறிப்பிட்டது உண்மையல்ல என்றும் தான் கதைக்கும்போது எந்த ஊடகவியலாளரும் அங்கு இருக்கவில்லை என்றும் அந்த செய்தி வேண்டுமென்றே தமது கட்சி அங்கத்தவர்களாலேயே பரப்பப்படுவதாகவும் அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

    இந்த வாகன கையளிப்பு தொடர்பாக முதன் முதலில் செய்தியை நாம் 21.06.2015 செய்தி வெளியிட்டிருந்தோம் என்பதனை சுட்டிக்காட்டுவதோடு ஏனைய தமிழ் தேசிய ஊடகங்களாகவும் நடுநிலை ஊடகங்களாகவும் காட்டிகாள்ளும் எந்த ஊடகத்திலும் அந்த செய்தியை மூடி மறைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தொடர்புடைய முன்னைய செய்திகள்

    சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட கார் துரைக்கு கைமாற்றம்?

    கனடாவிலிருந்து ஒரு கோடிரூபாய்! சுருட்டிக்கொண்டாரா சுமந்திரன்(காணொளி இணைப்பு)

    ரணில் வீட்டில் சுமந்திரனுக்கு சாப்பாடு ? (காணொளி இணைப்பு)

    சிறிதரன் புல் சப்போட், மாவை அண்ணையும் என்னை விடமாட்டார்!

    அம்பலமானது சுமந்திரனின் இரகசிய சந்திப்பு!!(காணொளி)

    வடமாகாணசபை தீர்மானம் சம்பந்தனுக்கே தெரியாதாம்-சுமந்திரன் (காணொளி இணைப்பு)

    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ரணிலிடம் வாகனம் பெற்றுக்கொண்டது உண்மையே -சிறிதரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top