Breaking News

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த வரவு செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை வடமாகாண சபையின் விசேட அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்று காலை 9.30க்கு ஆரம்பமாகி 10.30 மணியளவில் நிடைவடைந்துள்ளது.