Breaking News

வலம்வருகிறது இன்றைய மண்வாசம் -அராலி(காணொளி)

சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும்
எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு.

உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள்.

ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது.





முன்னைய மண்வாசம் காணொளிகள்