Breaking News

தலையில் பந்து தாக்கியதால் கௌஷால் சில்வா ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு


பல்லேகலே சர்வதேச கிரிகெட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியொன்றின் போது, பந்து தலையில் தாக்கியதனால் காயமடைந்த கௌஷால் சில்வா ஹெலிகொப்டர் மூலம் கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

தினேஷ் சந்திமால் அடித்த பந்து கௌஷால் சில்வாவின் தலையைப் பதம் பார்த்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.என்றாலும் கௌஷால் சில்வாவின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை என தகவல்கள் தெரிவிகின்ன்றன