பாராளுமன்றில் கைகலப்பில் பின்கதவால் ஓடினாரா சம்பந்தன்(காணொளி)
அண்மையில் பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பின் சபையின் பின்பகுதியிலிருந்து உள்ளே வருகிறார் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். உள்ளே வாக்குவாதம் நடக்குதியை நோக்கி வருகிறார்.
கலவரம் கூடுகின்றது மெதுவாக தனது மேசையை நோக்கி நகர்கிறார் உதவியாளர் சுமந்திரனிடம் ஏதோ இரகசியமாக பேசுகிறார் உடனடியாக சுமந்திரன் எழுந்துசென்று பின்பக்க வழியை கிளியர் செய்கிறார் அதன்போது சம்பந்தன் தனது ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். காணொளியின் ஆரம்பத்தில் அவதானிக்கலாம்.