விசேட விருந்தினராக முன்னாள் மஹிந்த ராஜபக்ஸ உகண்டாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
உகண்டாவின் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாண நிகழ்வுகளில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்க உள்ளார். இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள அவரது புதல்வர் யோசித ராஜபக்ஸ விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.