தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 62 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது இன்று காலை பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் தலைவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்