Breaking News

மாளிகாவத்தையில் இரத்த ஆறு ஓடும்-ஞானசார தேரர்(காணொளி)

இஸ்லாமியர்களின் உரிமைக்காக குரல்கொடுத்துவரும்
அமைப்புக்களில் ஒன்றான தௌவீத் ஜமாத்திற்கு எதிராக போர்ப் பிரகடனமொன்றை மேற்கொண்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்து ஞானசாரதேரர், தௌவீத் ஜமாத் அமைப்பின் தலைவரை கைதுசெய்யாவிட்டால் கொழும்பு மாளிகாவத்தையில் இரத்த ஆறு ஓடும் என்றும் எச்சரித்துள்ளார்.

அந்த நாயை இன்றைக்குள் கைது செய்யாவிட்டால் 200பேர் உயிர்போகும் ஓர் கலவரத்தை நடாத்த நாம் தயாராகவே உள்ளோம்.


தௌவீத் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு மாளிகாவத்தை பகுதிக்கு நேற்றைய தினம் இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர், தௌவீத் ஜமாத் அமைப்பு இனவாதத்தை தூண்டி வருவதாகவும், இதனைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இரத்த ஆறு பெருக்கெடுப்பதை தடுக்க முடியாது என்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொடர்புடைய முன்னைய செய்திகள்

தமிழர்கள் அனைவுரும் புலிகளே- ஆவேசமான பௌத்த துறவி(காணொளி)

தமிழர்கள் அனைவரையும் தமிழ்நாட்டிற்கே விரட்டியடிப்போம்(காணொளி)

முஸ்லிம்களை சவுதிக்கு அடித்து கலைக்க வேண்டுமாம்..!!

தன்னைத் தானே தாக்கிக் கொண்டார் வட்டரக்க விஜித தேரர்: பொலிஸாரின் கண்டுபிடிப்பு

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்