Breaking News

யார் இந்த நிர்மலன் கார்த்திகேயன் ?(காணொளி)

அண்மையில் வடமாகாண முதலமைச்சரின் கனடா விஜயத்தின்போது கலந்துகொண்டிருந்த முதலமைச்சரின் மூலோபாய கொள்கை வகுப்பாளராக செயற்பட்டுவரும் நிர்மலன் கார்த்திகேயன் அவர்களும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.

அதன்போது கருத்து தெரிவித்த நிர்மலன் கார்த்திகேயன் அவர்கள் தான்னைப்பற்றிய அறிமுகத்தின்போது தான் அரசியல் தீர்வு தொடர்பான முதுகலைமானி பட்டப்படிப்பை தொடர்வதாகவும் த.தே.கூட்டமைப்பு தோற்றத்தில் அனுசரணையாளராக செயற்பட்ட ஐவரில் ஒருவராகவும் அந்த கூட்டமைப்பு தோற்றத்தில் முதலாவது உடன்படிக்கை வரைபை தயாரித்தவர் என்றும் தான் வடகிழக்கு UNDP பிரதம நிறைவேற்று பணிப்பாளராக கடமையாற்றியதாகவும் அதன்போது தெரிவித்ததோடு தற்போதைய வடமாகாணசபை செயற்பாடுகள் தொடர்பாகவும் இரட்டை நகர் உடன்படிக்கைமூலம் சாதிக்ககூடிய செயற்பாடுகளை விபரித்திருந்தார்.




முன்னைய செய்தி

காரசாரமான கேள்விகளும் காத்திரமான பதில்களும்(காணொளி)

கனடாவில் முதலமைச்சர் விகக்கினேஸ்வரன் கலந்துரையாடல்(காணொளி)

முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்