இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி) - THAMILKINGDOM இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி) - THAMILKINGDOM
  • Latest News

    இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)


    தமிழர்கள் மீதான இனவழிப்பு நடைபெற்றமைக்கான
    ஆதாரங்கள் எங்களிடம் இதுவரை கிடைக்கவில்லை என பாாரளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

    நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்றில் தெரிவுசெய்யப்பட்ட குறிப்பிட்ட சிலருடன் நேரடியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் அந்த நிகழ்வில் காரசாரமான கேள்விகளும் பதில்களும் உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.







    இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி) 

    முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Tamilkingdom LK
    Scroll to Top