Breaking News

யாழிலிருந்து கொழும்பு சென்ற பேரூந்து கோர விபத்து(படங்கள்)

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து
நாத்தாண்டியவில் விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளதாகவும் 18 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற கொகுசு பஸ்சொன்றே நாத்தாண்டிய, ஹெமில்டன் கால்வாயில் தனியார் சொகுசு பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மாறவில மற்றும் நாத்தாண்டிய வைத்தியடாலைகளுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.