சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.! - THAMILKINGDOM சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.! - THAMILKINGDOM
 • Latest News

  சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.!

  சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக் கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

  குறித்த சுவரொட்டிகள் சபாநாயகரின் புகைப்படத்தையும் “எமக்கும் பெருமை நாட்டிற்கும் பெருமை” என்ற வாசகங்களை தாங்கியுள்ளன. பாராளுமன்றின் சம்பிரதாயங்கள் அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபி லாசைகளை துனிகரமாக பாதுகாத்த துடன் நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமை யாற்றிய மேன்மை தாங்கிய சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top