Breaking News

புதிய அமைச்சரவை தொடர்பான செய்தி.!

புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், 48 மணி நேரத்திற்குள் புதிய அமைச்சரவை பதவியேற்குமென எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற் குமென அரசியல் வட்டாரங்கள் தெரி விப்பதுடன் புதிய அமைச்சரவையில் 30 பேர் மட்டுமே அங்கம் வகிப்பார்கள் எனவும் புதிய அமைச்சரவை பதவி யேற்ற பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.