Breaking News

அமைச்சரவைக் கூட்டம் நாளை.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத் தில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய 29 அமைச்சர்களும் கலந்து கெள்ளவுள்ளனர்.