பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ் - THAMILKINGDOM பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ் - THAMILKINGDOM
 • Latest News

  பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

  கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சற்று முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

  வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் மத்தியில் ஆஜராகியுள்ளாா். 

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top