ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை ஆரம்பம்.! (காணொளி) - THAMILKINGDOM ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை ஆரம்பம்.! (காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை ஆரம்பம்.! (காணொளி)

  ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அமைச்சர்களை வௌிக்கொணரும் புதிய நடவடிக்கையொன்றை இன்றி லிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க் கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பி னர்கள் தெரிவித்துள்ளனா். 


  நாம் ஆரம்பத்தில் TOP 10 என்று ஆரம்பித்தோம். தற்பொழுது TOP 20 ஆகியுள் ளது. 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னர் முறைப்பாடுகளை முன்வைப்பது பிற்போடப்பட்டது. இன்றிலிருந்து மீண்டும் நல்லாட்சியில் TOP 20 தொடர்பில் முறைப்பாடு செய்ய எதிர்பார்க் கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளாா்.

  இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்று ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஊழல் மோசடியுடன் தொடர்புடைய அமைச்சர்களை வௌிக்கொணரும் நடவடிக்கை ஆரம்பம்.! (காணொளி) Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top