நகைச்சுவை நடிகர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி சற்றுமுன் காலமானார். அவருக்கு தற்போது வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது உறுதியானது. பணம் இல்லாத காரணத்தால் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார்.