இன்று மின்வெட்டு இடம்பெறாது -இலங்கை மின்சார சபை! - THAMILKINGDOM இன்று மின்வெட்டு இடம்பெறாது -இலங்கை மின்சார சபை! - THAMILKINGDOM

 • Latest News

  இன்று மின்வெட்டு இடம்பெறாது -இலங்கை மின்சார சபை!

   


  வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

  எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

  எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இன்று மின்வெட்டு இடம்பெறாது -இலங்கை மின்சார சபை! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top