Breaking News

செய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சம்பந்தனுக்கு பாடம் கற்பிக்கும் சங்கரி

5/09/2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களை கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு, கூட்டமைப்பின் ...Read More

யாழ். பல்கலைக்கழக மோதல் - மூன்று தமிழ் மாணவர்களுக்கு நீதி மன்றம் அழைப்பாணை

8/17/2016
யாழ். பல்கலைக்கழக மோதல் தொடர்பில் மூன்று தமிழ் மாணவர்களுக்கு யாழ்.மேல் நீதி மன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.Read More

இலங்கையில் மற்றுமொரு புதிய தமிழ் கூட்டணி

5/04/2016
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் உரிய வகையில் தீர்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி புதிய தமிழ் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ள...Read More

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

3/02/2016
பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்க...Read More

தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம்!

2/11/2016
தமிழில் தேசிய கீதம் பாடி­ய­தன்­மூலம் தமிழீழ கீதம் பாடப்­ப­டு­வதை நிறுத்­தி­யுள்ளோம். இது அர­சாங்­கத்­துக்கு கிடைத்த பெரு வெற்­றி­யாகும் எ...Read More

சமையல் எரிவாயு விலை இன்று முதல் குறைகிறது

11/23/2015
கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட த்தின் போது 12.5 கி.கிராம் வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 150 ...Read More

நாகதீபவின் பெயர் நயினாதீவாக மாற்றப்படாது – என்கிறது அரசாங்கம்

11/12/2015
நாகதீப தீவின் பெயரை நயினாதீவு என்று இலங்கை அரசாங்கம் பெயர் மாற்றம் செய்யாது என்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித...Read More

மக்­களின் வாழ்­வியல் விட­யங்­களில் இரா­ணு­வத்­தினர் தலை­யி­டக்­கூ­டாது - மாவை கோரிக்கை

11/04/2015
பொது மக்­களின் வாழ்­வியல் விட­யங்­க ளில் இரா­ணுவத்தினரும், கடற்­ப­டை­யின ரும் தலை­யி­டு­வதை நிறுத்­த­வேண்டும் எனத் தெரி­வித்த தமி­ழ­ரசுக்...Read More

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்,முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவர் : சோபித தேரர்

7/04/2015
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் பழி­வாங்­கப்­ப­டு­வார்கள். Read More

இலங்கையில் நியாயமான தேர்தல் நடத்தப்படும் - பான் கீ மூன்

12/30/2014
இலங்கையில் சமாதானமாக நீதியான தேர்தல் ஒன்று குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் தமது மிகுந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்....Read More

பொலிவூட் நடிகர்கள் வரவழைப்பு செயல் வெட்கப்படவேண்டியது- ஐ.தே.க

12/30/2014
தேர்தல் பிரசாரத்துக்காக பொலிவூட் நடிகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வரழைத்தமையானது, வெட்கப்பட வேண்டிய செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெர...Read More