Breaking News

ஜனா­தி­ப­திக்கு எதி­ராக குற்­றப்­ பி­ரே­ரணை!

4/05/2015
பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்த அர­சாங்கம் தயா­ரானால் அதைத் தடுப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு எதி­ராக அர­சியல் குற்றப் பிரே...Read More

நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் சுதந்திரமாக நடமாட வாய்ப்பு - ரணில்

4/05/2015
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனக்கு பயமின்றி வெளியில் நடமாடக் கூடிய சுதந்திரம் கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள...Read More

புளியங்குளத்தில் விபத்து! சிறுமி உயிரிழப்பு ,மூவர் படுகாயம்

4/05/2015
வவுனியா, புளியங்குளம், இராமர்புளியங்குளம் பகுதியில் ஓட்டோவும் பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒன்றரை...Read More

இலங்கைக்கு அழுத்தமான செய்தி வழங்கப்பட வேண்டும்! தமிழக முதலமைச்சர் மோடியிடம் கோரிக்கை

4/05/2015
இந்திய மீனவர்கள் 37 இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தமான செய்தியொன்றை வழங்க வேண்டும் ...Read More

கடலில் காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு!

4/05/2015
தொண்டமானாறு, அக்கரை கடலில் நேற்றுச் சனி க்கிழமை நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது காணாமற்போன இளைஞனின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை...Read More

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பை சந்திரிகா செய்வாரா?

4/05/2015
நல்லிணக்கம் இல்லாவிட்டால் அரசின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி...Read More