Breaking News

மகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.!

10/30/2018
இலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்க...Read More

அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இராணுவத்தின் பொறுப்பல்ல.!

10/30/2018
இன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணு வத்தின் பொறுப்பெனத் தெரிவித்துள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப் டினல் ஜெனரல் ...Read More

"சொந்த விடயத்தில் மஹிந்தவை ஜனாதிபதி நியமிக்கவில்லை"

10/30/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த விருப்பு வெறுப்புக்க ளுக்காக மஹிந்த ராஜபக்ஷவை பிரத மராக நியமிக்கவில்லை எனத் தெரி வித்த சுதந்திர...Read More

நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

10/30/2018
தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் கடும் நிபந்தனை யுடனான அ...Read More

சம்பந்தனை மாற்றுவதற்கு தீர்மானம் இல்லை - டலஸ் அழகப்பெரும

10/30/2018
எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தனை மாற்றுவதற்கு எவ் வித தீர்மானங்களும் இல்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாரா...Read More

அரசமைப்பிற்கான தீர்வை காணுங்கள் சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை.!

10/30/2018
இலங்கையின் அரசமைப்பை மதிக்கும் தீர்வொன்றை காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ள தாக ஐரோப்பிய ...Read More

நாம் ஆட்சிக்கு வந்தால்.. அமைச்சர்கள் கூடாரத்தை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்.!

10/30/2018
நாங்கள் (திமுக) ஆட்சிக்கு வந்த மறுநொடி ஊழல் புரிந்த அமைச்சர்கள் யாவரும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்குமென எச்சரித்துள்ளார் தமிழக எதிர்க்கட...Read More

எம்.ஏ.சுமந்திரனிற்கு இராஜினாமா காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன்.!

10/30/2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.ஏ. சுமந்திரன் இராஜினாமா செய்வதற்கான காலம் கனிந்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவ...Read More