Breaking News

ரணிலை பிரதமராக நியமித்தமை தொடர்பான வர்த்தமானி வெளியீடு.!

12/17/2018
இலங்கை அரசியலில் கடந்த இரு மாதங்களாக ஏற்பட்ட மாற்றங்கள், குழறு படிகள் அனைத்தும் நீங்கி நேற்றைய தினம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலை வர் ரண...Read More

புதிய பிரதமர் நியமனத்தினால் மெளனம் கலைத்த இந்தியா.!

12/16/2018
இந்தியாவின் அயல் நாடும் நட்பு நாடுமான இலங்கை அரசியில் நடைபெற்ற மாற்றங்களை வரவேற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் த...Read More

எதிர்க் கட்சிப் பதவிக்கு குழி பறிக்கும் மஹிந்த.!

12/16/2018
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி மஹிந்தராஜபக்ஷவுக்கு வழங் கப்பட வேண்டுமென சாபாநாயகரிடம் கோருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்ப...Read More

ரணிலின் முகத்தில் அறைந்த மைத்திரி; அதிர்ச்சியில் ஐ.தே.க.!

12/16/2018
முடிந்தால் கடாபிக்கு வந்த நிலையை தனக்கும் வர வைக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சவால் விடுத...Read More

அவமானத்தை ஏற்காது தானாக பதவி விலகினாா் மஹிந்த - மனோ

12/15/2018
அவமானத்துக்கு உட்பட்டு பதவியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் படாமல் தானாகவே பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியதை தான் வரவேற்பத...Read More

சம்பந்தனிடமிருந்து கைமாறுமா தலைவர் பதவி.!

12/15/2018
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரி சையில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மா னித்துள்...Read More

மைத்திரி! சம்பந்தனின் சானக்கியம் வெல்லுமா?

12/15/2018
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதிக் கம் செலுத்துவதை தடுப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளு ...Read More