Breaking News

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி.!

6/13/2019
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டி யில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்ட...Read More

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு சந்திப்பு இன்று.!

6/13/2019
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாரா ளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (13ஆம் திகதி) பிற்பகல் 2 மணிக்கு மீண் ...Read More

காத்தான்குடி பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சஹ்ரான் குறித்து சாட்சியமளித்தது என்ன ?

6/13/2019
அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியி ருந்து மீண்டும்...Read More

கருணா அணியினரின் உறுப்பினர் தற்கொலை முயற்சி.!

6/12/2019
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மல சல கூடம் சுத்தப்படுத...Read More

மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கிலம்

6/12/2019
முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் மீண் டும் கடலில் விடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரை துறைப்ப...Read More

30 வருட யுத்தம் நடத்திய நாம் இன்று நண்பர்கள் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க

6/12/2019
உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள்...Read More

விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஹிஸ்புல்லாவை அழைக்க தீர்மானம்.!

6/12/2019
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவு...Read More

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

6/12/2019
உள்நாட்டுச் செய்திகள்  பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணி ந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என வௌியிடப்பட்...Read More