Breaking News

இந்தியா – அவுஸ்திரேலியா மோதல்

இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.


இன்றைய போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.இன்றைய போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படமாட்டாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்திய அணியில் இசாந் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியும் இன்றையதினம் நடைபெறவுள்ளது.