8வது இந்தியன் பிரிமியர் லீக் ஆரம்ப நிகழ்வு இன்று
கொல்கத்தாவில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில், நாளை முதல் போட்டிகள் இடம்பெறவுள்ளன. நாளை போட்டியில் நடப்பு செப்பியனான கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, மும்பை இண்டியன்ஸ் அணியும் பங்கேற்கின்றன. இந்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.








