Breaking News

Tomb Raider ஹேம் அன்ரோயிட் சாதனங்களில் களமிறங்குகிறது

கூகுளின் Android சாதனங்களில் பயன்படுத் தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்ட Tomb Raider தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக்ஹேமானது முதன் முறையாக 1996ம் ஆண்டு பிளேஸ்டேசனில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

பிளேஸ்டேசனுக்காக உருவாக்கப்பட்ட Tomb Raider ஹேமில் உள்ள அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய Android பதிப்பினை 1.22 டாலர்கள் பெறுமதியில் கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்