டிடிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய விஜய் டீவி
சமீப காலமாக பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் திவ்யதர்ஷினியை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது, இவர் பணியாற்றிய விஜய் தொலைக்காட்சி இவரின் நிகழ்ச்சி நடத்தும் முறை பிடிக்காமல் நீக்கிவிட்டதாக கூறப்பட்டது.
மேலும், அதெல்லாம் இல்லை இவர் கர்ப்பமாக இருக்கின்றார் எனவும் கூறிவந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது ஒரு முற்று புள்ளி வைத்துள்ளார் டிடி. இவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாய்ப்பு வழங்கிய தொலைக்காட்சி உரிமையாளருக்கு நன்றி