Breaking News

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிப்பு

பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து இன்று காலை அவர் நியமினக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். 

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வெளிநாடு சென்றுள்ளதால் பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.