சில மாவட்டங்களில் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
நாமல் ராஜபக்ஸ - 127201
மஹிந்த அமரவீர - 84716
சமால் ராஜபக்ஸ - 80621
டி.வீ. சானக - 51939
ஐக்கிய தேசியக் கட்சி
சஜித் பிரேமதாச - 112645
திலிப் வெதாரச்சி - 61391
ஜே.வி.பி.
நிஹால் கலப்பத்தி – 12162
மொனகரால் மாவட்ட விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விஜித பொரகொட 74313
சுமேதா ஜயசேன 69082
பத்ம உதயசாந்த குணசேக 57356
ஐக்கிய தேசியக் கட்சி
ரஞ்சித் மத்துமபண்டார 82316
ஆனந்த குமாரசிறி 44007
நாடாளுமன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளை லக்ஸ்மன் பெரேரா பெற்றுக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
வசந்த அலுவிஹாரே 75926
ரஞ்சித் அலுவிஹாரே 74785
ஆர். கவிரட்ன 41766
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
லக்;ஸ்மன் வசந்த பெரேரா 79309
ஜனக பண்டார தென்னக்கோன் - 61920
ஹரீன் பெர்னாண்டோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.பதுளை மாவட்டத்தில் அதி கூடிய விருப் வாக்குகளை ஹரீன் பெர்னாண்டோ பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஹரீன் பெர்னாண்டோ 200806
ரவீந்திர சமரவீர 58507
சமிந்த விஜேசிறி 58291
ஆனந்த குமார 53741
வடிவேல் சுரேஸ் 52378
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
நிமால் சிறிபால டி சில்வா 134406
சாமர சம்பத் தசநாயக்க 64418
தேனுக விதானகமகே 43517
பொலனறுவை மாவட்டத்தில் வசந்த சேனாநாயக்க முதலிடம்
ஐக்கிய தேசியக் கட்சி
வசந்த சேனாநாயக்க 75651
நாலக பிரசாத் கொலன்னே 70107
அனுர சிட்னி ஜயரட்ன 41295
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
அனுரத்த ரணசிங்க ஆராச்சிகே ரொசான் 76825
சிறிபால கம்லத் 63309








