Breaking News

யாழில் விருப்புவாக்கு முடிவுகள் வெளியாகியது

யாழ் தேர்தல் மாவட்டத்தில் வெற்றியீட்டியவர்களின் விருப்பு
வாக்கு முடீவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி முடிவுகள் கீழே

யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வருமாறு:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள்

1. சி.சிறீதரன் - 72058
2. மாவை.சேனாதிராசா - 58782
3. எம்.ஏ.சுமந்திரன் - 58043
4. த. சித்தார்த்தன் - 53740
5 ஈ.சரவணபவன் - 43289

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி - ஓர் உறுப்பினர்

1. கே.என்.டக்ளஸ் தேவானந்தா  16399

ஐ.தே.க - 1 உறுப்பினர்

1. விஜயகலா மகேஸ்வரன் 13071

தொடர்புடைய செய்திகள்

யாழ்,வன்னி,திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளது

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில்(யாழில் நகைச்சுவை)