தல அஜித் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்?
அஜித் சினிமாவில் நுழைந்து 23வருடங்கள் ஆகிவிட்டது. இதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர், ஃப்ளெக்ஸ் என வைத்துக் கொண்டாடினர்.
ட்விட்டர், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் இந்திய அளவில் ட்ரெண்டும் ஆனது.இதனயடுத்து வட இந்திய பிரபல பத்திரிகை ஒன்று அஜித்தின் 23 வருடங்களை முன் வைத்து ஒரு சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தென்னிந்தியாவின் அடுத்த ரஜினி என குறிப்பிட்டுள்ளனர்.