ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நேற்று முதல் அமுலாகும் வரையில் அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தெரிவித்தார்.ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.