Breaking News

மைத்திரிக்கு மஹிந்த வாழ்த்து

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு அவரை நான் வாழத்துகின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நான் தோற்கடிக்கப்பட்டேன். நான் என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இருக்கின்றேன் எனவும் நேற்று கண்டியில் வைத்து ஊடகங்களிடம் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்