Breaking News

பொறுப்புக்கூறல் செயல்முறை அடுத்த வாரம் ஆரம்பம்!

போர் தொடர்பான உள்நாட்டு பொறுப்புக்கூறல் செயல்முறைகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும் என்று  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டேயுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.