மஹிந்தவின் வீடு சோதனை
கொழும்பு - காலி வீதியின் கல்கிஸை மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரு மாடிகள் கொண்ட வீடொன்றை பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடு முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரின் வீடு என கூறப்படுகின்றது.