Breaking News

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் – ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.மாகாண எல்லை நிர்ணய அறிக்கை கிடைக்காததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது