Breaking News

அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர்களை நீக்க அரசாங்கம் தீர்மானம்



கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசாரம் உட்பட பல அமைச்சுக்களின் செயலாளர்களை நீக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வினைத்திறன் குறைபாடு, நிருவாக அதிகாரிகளுடன் பிரச்சினைப்படல் உட்பட பல காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.