Breaking News

கோத்தாவே அடுத்த ஜனாதிபதியாம்: ஜோதிடர் அதிர்ச்சித் தகவல்!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திடீர் விபத்திலோ அல்லது கொடூர நோயின் தாக்கத்திலோ இறந்து விடுவார் என ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இவரின் இறப்பை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாயவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராவதை எவராலும் தடுக்க முடியாதென்றும் ஜோதிடர் சுட்டிக்காட்டியுள்ளார்.