Breaking News

சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் - இரா.சம்மந்தன்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்த ப்படவேண்டுமென்பதே தமிழ்த்தே சிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என அரசாங்கத்திடம் விரிவுபடுத்தியுள்ள தாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவ ருமான இரா.சம்பந்தன் தெரிவித்து ள்ளார். கொழும்பில் ஊடகம் ஒன்றி ற்கு கருத்து வழங்கியபோதே இவ்வா று வழங்கியுள்ளார். இந் நிலையில் புதிய அரசியலமைப்பு நிறை வேற்றப்படும் காலம், பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் காலம் என்பன குறித்து எங்களுக்கு எதுவும் முடிவாகத்தெரியாதெனவும் தெரியப்ப டுத்தியுள்ளார்.

உரிய முறையில் நடைபெறுமென குறிப்பிட்டுள்ள இரா.சம்பந்தன், எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலை ப்பாட்டை தாம் அரசாங்கத்திற்கு விரிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டு ள்ளார்.