புதுக்குடியிருப்பு விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பலி!
நேற்றுக் காலை புதுக்குடியிருப்பு எரி பொருள் நிரப்பு நிலையம் முன்பாக நேற்று காலை நடைபெற்ற கோர விபத்தில் படுகாயம் அடைந்த இளை ஞன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளா ர்.
குறித்த நபர் 1ம் வட்டாரம் கோம்பா வில் புதுக்குடியிருப்பை சேர்ந்த தேவ ராசா நிசாந்தன் என்பவரே உயிரி ழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிர் இழந்த நபருக்கு எமது இணையம் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.








