Breaking News

முன்னாள் பெண் போராளி இந்தோனேஷியாவில் மரணம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், மாலதி படையணி போராளியும், மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியும், படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷியாவில் காலமானார்.


விடுதலைப் போராட்ட வரலாற்றில் போராட்ட கால கட்டத்தில் விடுதலைப் புலிகள்அமைப்பில் இணைந்து 2ஆம் லெப். மாலதி படையணி போராளியாக இருந்து போராட்டக் களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார்.

எமதுதாயக மக்கள் போராளிகள் சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம். 

தலைமைச்செயலகம் 
ஜனநாயக போராளிகள்கட்சி