Breaking News

சிங்களத் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்த தலைவர் என புகழாராம்-ஞானசார தேரர்

ஸ்ரீலங்காவிலுள்ள சிங்களத் தலை வர்களிற்கும் மேலானவர் தமிழீழ    விடுதலைப் புலிகளின் தலைவர் சிற ந்த தலைமைத்துவம் வாய்ந்ததென தென்னிலங்கையில் செயற்பட்டுவ ரும் கடும்போக்குவாத பௌத்த அமைப்புக்களின் பிரதான அமை ப்பான பொதுபல சேனா தெரிவித்து ள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து  கருத்து தெரிவித்த அவ் அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.