குமுதினிப் படகு படுகொலை - இன்றும் உயிருடன் சில சாட்சிகள் (காணொளி)
33 வருடங்களுக்கு முன்னர் நடை பெற்ற ஒரு கொடூரமான படுகொலை.
தமிழ் இன அழிப்பின் மாற ஒரு வடு.
அந்தப் படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்து இன்றும் உயிருடன் இருக்கும் சில சாட்சிகளின் பதிவு.