தெற்காசிய சிறப்பு புலனாய்வு நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர்வு.!
தெற்காசிய வலயத்தின் ஊடான திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் சிற ப்பு புலனாய்வு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர் மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக இந்தியா, நேபா ளம், மாலைத்தீவு, பங்களாதேஷ் மற் றும் பூட்டான் ஆகிய நாடுகளுடன் இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட உள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல் களை தடுப்பது தொடர்பாக தெற்கா சிய வலய புலனாய்வு தகவல்கள் பரி மாறல் மற்றும் இணைப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.








