Breaking News

புதிய பிரதம நீதியரசர் யார் ? ; இன்று பாராளுமன்றத்தில் சந்திப்பு.!

புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்புச் சபை இன்று கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய அரசியலமைப்பு சபையானது பாராளு மன்ற கட்டடத் தொகுதியில் இன்று நண்பகல் 12.00 மணியளவில் கலந்துரை யாடல் நடைபெறவுள்ளது. 

இன்றைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே அடுத்த பிரதம நீதிய ரசர் இன்று தெரிவாக உள்ளமை குறிப் பிடத்தக்க விடயமாகும்.