தேங்காயை பறித்து பெண்ணின் தலையில் வீசிய குரங்கால் பெண் பலி.!
குரங்கு ஒன்றினால் வயோதிப பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மாத்தளை வடகொட பிரதேசத்தில் குரங்கொன்றால் பறிக்கப்பட்ட தேங் காய் குறித்த வயோதிப பெண்ணின் தலையில் விழுந்ததில் அவர் உயிரி ழந்துள்ளார்.
கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற இவ் அனர்த்தத்தில் 73 வயதுடைய வயோதிப பெண்ணொரு வரே உயிரிழந்துள்ளார்.
தென்னை தோட்டத்திற்குள் நுழைந்த குரங்கு கூட்டத்தை துரத்த முயற்சித்த வேளையில் இவ் அனர்த்தம் நடைபெற்றுள்ளதாக மாத்தளை காவற்துறையி னர் தெரிவித்துள்ளனா்.
மாத்தளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்று சிகி ச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.