Breaking News

புதிய பிரதமர் நீதியரசராக நலின் பெரேராவை நியமித்தார் மைத்திரி.!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரே ராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 

தற்போதைய பிரதம நீதியரசரின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை தொட ர்ந்தே ஜனாதிபதி நலின் பெரேராவை நிய மித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நியமனத்தை பரிசீலிக்கு மாறு அரசியலமைப்பு சபையை கேட்டுக் கொண்டுள்ளார்.