அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளத் திட்டத்தை நிராகரித்த இலங்கை.!
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாமென தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள இலங்கை இது குறித்து அமெரிக்காவிற்கு விரிவுபடுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவ லகம் இது குறித்து அறிக்கையொ ன்றை விடுத்துள்ளது. பிரதமர் அலு வலகத்தின் அறிக்கையிலேயே இவ் விடயம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாமென சிலர் கற் பனை செய்வதாகத் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட் நிறுவனத்திற்கும் இடை யிலான வர்த்தக முயற்சி எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சீனாவின் கடற்படை தளங்கள் இல்லையெனவும் பிரதமர் அலு வலகம் தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் தென்பகுதிக்கான தலை மைப்பீடத்தை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பை கருதி அங்கு மாற்றியுள்ளோமென பிரதமர் அலுவலகம் வெளிப்படுத்தியுள்ளது.