கடமைகளை பொறுப்பேற்க தயாா் நிலையில் மஹிந்த.!
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக தனது கடமைகளை சற்று நேரத்தில் பொறுப் பேற்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளாா்.
பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஊடகவியலா ளர்கள், கட்சித் தலைவர்கள், பாராளு மன்ற உறுப்பினர்கள், கூட்டு எதிர ணியில் உள்ளவர்கள் மற்றும் முக் கியஸ்தர்கள் அங்கு கூடியுள்ளனர்.
இலத்திரனியல், தொலைக்காட்சி ஊடகங்களுக்கு குறித்த நிகழ்வுக்கான செய்தி சேகரிக்க இடமளிக்கப்பட்டுள்ளதுடன் அச்சு ஊடகங்களுக்கு இடமளிக் கப்படவில்லை. இதேவேளை, குறித்த பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வழங் கப்பட்டுள்ளது